திருநங்கைகள் நடத்தும் பால் பண்ணை: தூத்துக்குடியில் ஒரு புதிய தொடக்கம்

காணொளிக் குறிப்பு, திருநங்கைகள் நடத்தும் பால்பண்ணை
பிரசுரிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் நடத்தும் பால் பண்ணை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

பல திருநங்கைகளின் வாழ்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்த அரிய முயற்சியை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: