9 வயதில் மோட்டார் பைக் பந்தய சாம்பியன் - எப்படி சாத்தியம்?
பிரசுரிக்கப்பட்டது
மொபைல்போன் விளையாட்டுகளில் குழந்தைகள் மூழ்கி இருக்கும் இச்சூழலில் மோட்டார் பைக் பந்தயங்களில் சாதனை படைத்து வருகிறார், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் சுஜன்.
7 வயதிலிருந்தே மோட்டார் பைக் ஓட்ட பயிற்சி எடுத்துவரும் இவர், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பந்தயங்களில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
மோட்டார் பைக் மெக்கானிக் வேலை செய்துவரும் தனது தந்தையின் மூலம் தனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டதாக தெரிவிக்கிறார் சுஜன்.
பிற செய்திகள்:
- வட கொரியாவின் அச்சுறுத்தும் ஏவுகணை: அமெரிக்கா ஏன் அச்சம் கொள்ள வேண்டும்?
- குஷ்புவின் வருகை பா.ஜ.கவுக்கு உதவுமா? ஆய்வாளர்களின் பார்வை என்ன?
- நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேர் கைது
- கொரோனா: 99 ஆண்டுக்கு முந்தைய தடுப்பு மருந்து உங்களை காப்பாற்றுமா?
- சுமார் 2 மணி நேர மின் தடை: ஸ்தம்பித்த மும்பை நகரம், விசாரிக்க மகராஷ்டிர முதல்வர் உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: