கடலூரில் தரையில் அமர வைக்கப்பட்ட தலித் பெண் ஊராட்சி தலைவர்

காணொளிக் குறிப்பு, கடலூரில் தரையில் அமர வைக்கப்பட்ட தலித் பெண் ஊராட்சி தலைவர்
பிரசுரிக்கப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்துள்ளபோது தலித் பெண் ஊராட்சி தலைவர் மட்டும் தரையில் அமர்ந்துள்ள படம் வெளியாகியது.

ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான தம்மை, துணைத் தலைவர் தரையில் அமர வைத்து சாதிக் கொடுமைக்கு உள்ளாக்குவதாக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: