ஆஷா ஆம்ப்தே - தள்ளாத வயதில் மலையேற்றம் செய்து வைரலான மூதாட்டி

காணொளிக் குறிப்பு, மலையேறும் பாட்டி
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவை சேர்ந்த 68 வயதான மூதாட்டி ஒருவர் மலையேறும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஆஷா ஆம்ப்தே, வெற்றிகரமாக நாசிக் அருகே உள்ள ஹரிஹர் கர் கோட்டையின் உச்சியை அடைந்தபோது, அனைவரும் கரவொலி எழுப்பியும், ஆரவாரம் செய்தும் பாராட்டினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: