பார்வை திறன் இல்லை; உழைப்பு இருக்கிறது - சாதித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திரப்பிரசே மாநிலம், விஷாகப்பட்டினத்தில் உதவி மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கட்ட சிம்ஹாச்சலம், முதலில் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அது முடியாமல் போக, தனது கடுமையான உழைப்பினால் ஐ.ஏ.எஸ் அதிகாரியானார்.
இந்தியாவில் ஐந்தாவது கண்பார்வை திறனற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் கட்ட சிம்ஹாச்சலம், உழைப்பு இருந்தால், எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்கிறார்.
பிற செய்திகள்:
- ஸ்டேன் ஸ்வாமி மாவோயிஸ்டா? என்ஐஏ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள்
- இந்தியா-சீனா எல்லை சர்ச்சை: பிரதமர் நரேந்திர மோதி சீனாவின் பெயரை தவிர்ப்பது ஏன்?
- உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் என்னவாகும்?
- ரஃபால் போர் விமானத்தை இயக்கும் இந்திய விமானப்படை வீராங்கனை சிவாங்கி சிங் - சுவாரஸ்ய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: