பாலியல் குற்றங்கள்: "அறுத்து வீசுங்கள், நடு ரோட்டில் தூக்கிலிடுங்கள்"

பிரசுரிக்கப்பட்டது

பாலியல் குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று மிகவும் ஆவேசமாகப் பேசியிருக்கிறார் பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகை மதுபாலா.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த வழக்கை உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கோரியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: