மலைகளுக்கு மத்தியில் 'ஸ்மார்ட் க்ளாஸ்' நடத்தும் எட்டாம் வகுப்பு மாணவி

காணொளிக் குறிப்பு, மலைகளுக்கு மத்தியில் 'ஸ்மார்ட் கிளாஸ்' நடத்தும் எட்டாம் வகுப்பு மாணவி
பிரசுரிக்கப்பட்டது

தமிழக கேரள எல்லைப்பகுதியான அட்டப்பாடியைச் சேர்ந்தவர் அனாமிகா.

எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர் மலைவாழ் குழந்தைகளுக்காக 'ஸ்மார்ட் க்ளாஸ்' எனும் வகுப்பறையை தனது இல்லத்தின் அருகே உருவாக்கியுள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கு கல்வி மீதான ஆர்வம் நிலைத்திருக்கவே இந்த வகுப்பறையை துவங்கியதாக தெரிவிக்கிறார் அனாமிகா.

செய்தியாளர்: மு. ஹரிஹரன்

படப்பிடிப்பு மற்றும் தொகுப்பு: மதன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: