தமிழக அரசியல்: ஓ.பி.எஸ் vs இ.பி.எஸ் - அதிமுகவில் யார் கை ஓங்கியுள்ளது?
பிரசுரிக்கப்பட்டது
தமிழகம் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. ஆளும் கட்சியான அதிமுகவில் அதிகாரச் சண்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சூடு பிடிக்கிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடையே, முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கட்சியில் யாருக்கு பலம் அதிகம் என்பது குறித்த அலசல்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: