தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்ட சேலம் துப்புரவு தொழிலாளி
பிரசுரிக்கப்பட்டது
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ள திக்கியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி, அப்பகுதியில் தனக்குத்தானே சிலை வைத்துள்ளார்.
தினக்கூலி வேலைகளுக்கு செல்வதோடு, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை எடுக்கும் வேலையையும் செய்து வரும் இவர் தனக்குத்தானே சிலை வைத்துக்கொண்டது ஏன்?
தயாரிப்பு: மு. ஹரிஹரன்
படப்பிடிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு "பாரத ரத்னா" விருது வழங்க ஆந்திர அரசு கோரிக்கை - விருதுக்கான தகுதிகள் என்ன?
- 2ஜி: சிபிஐ, அமலாக்கத்துறை மனுக்கள் மீது நாளை டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
- பாபர் மசூதி இடிப்பு வழக்கு: இறுதி தீர்ப்பு வழங்கும் நீதிபதி சுரேந்திர குமார் யார் தெரியுமா?
- ஐபிஎல் 2020: பஞ்சாப் அணியின் கனவை தகர்த்த ராகுல் டேவாட்டியாவின் பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: