எஸ்.பி.பி இறப்புக்கு என்ன காரணம்? தனியார் மருத்துவமனை வெளியிட்ட சிகிச்சை தகவல்கள்

பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமான பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மருத்துவமனை நிலுவை கட்டணத்தை வழங்கத்தேவையில்லை என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செப்டம்பர் 25ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மருத்துவ கட்டணத்தை வசூலிக்க அந்த மருத்துவமனை நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாகி வந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: