மும்பையில் இடிபாடுகளுக்குள் சிக்கிய நபர் தன் மனைவிக்காக பதிவு செய்த வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
மும்பையின் புறநகர்ப்பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், அதில் சிக்கிக்கொண்ட காலித் கான் அங்கிருந்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
சுமார் 10 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மீட்புப்பணியாளர்கள் அவரை மீட்டனர்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி அரசின் வேளாண் மசோதாக்கள்: குடியரசு தலைவர் ஒப்புதல்
- பதவி விலகிய ஒரே வாரத்தில் பாஜக கூட்டணி கட்சியில் சேர்ந்த முன்னாள் டிஜிபி
- 'துப்பாக்கியால் சுட்டால் தாங்க முடியாத விளைவுகள்' - இந்தியாவை எச்சரிக்கும் சீனா
- 'தனியார் முதலாளிகள் முடிவை எடுப்பார்கள்' - விவசாய மசோதாக்களை விமர்சிக்கும் கமல்
- சிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்: உலகிலேயே இது முதல் முறை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: