எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
பிரசுரிக்கப்பட்டது
உடல்நலக்குறைவால் நேற்று காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் அவரது தாமரைப்பாக்க இல்லத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
நல்லடக்கம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிற செய்திகள்:
- ஹெச். ராஜா பெயர் இல்லாத பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்
- 'அம்மாவிடம் 500 கோடி கடன், நகைகளை விற்று செலவு' - நீதிமன்றத்தில் அனில் அம்பானி
- மன்மோகன் சிங்: பொருளாதார நிபுணரை நிதியமைச்சராக்கிய நரசிம்ம ராவ்
- அனுஷ்கா சர்மா குறித்து என்ன பேசினார் சுனில் கவாஸ்கர்? சர்ச்சை எழுந்தது ஏன்?
- 49 அடி நீளம், 6,000 கிலோ எடை: முடிவுக்கு வந்த டைனோசர் குறித்த விவாதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: