விவசாய சட்டங்களால் போராட்டம்: இந்திய விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு என்ன? - பி. சாய்நாத்

பிரசுரிக்கப்பட்டது

இந்திய அரசு சமீபத்தில் விவசாயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றயிருக்கும் மூன்று சட்டங்களும் பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்தச் சட்டங்கள் குறித்து, இந்தியாவில் நீண்ட காலமாக விவசாயிகளின் பிரச்சனை குறித்து எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர் பி. சாய்நாத் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசிய காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: