எஸ்.பி.பியிடம் கெஞ்சிக் கேட்டு காரியம் சாதித்த மனோ பாலா

பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் உடல்நலக்குறைவால் இன்று (செப்டம்பர் 25) பகல் 1 மணிக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்ததாக அவரது மகன் அறிவித்தார்.

இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து உருக்கமான காணொளி வெளியிட்டுள்ள நடிகர் மனோபாலா, ''லதா மங்கேஷ்கர் என் படத்துல பாடணும்னு என் வாழ்நாள் கனவு. அதை நிறைவேத்தி வச்சது அண்ணன் எஸ்பிபிதான்'' என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: