எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்து வந்த பாதைகளும் அறியப்படாத சாதனைகளும்

காணொளிக் குறிப்பு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்து வந்த பாதைகளும் அறியப்படாத சாதனைகளும்
பிரசுரிக்கப்பட்டது

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், நடிகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளிலும் சாதனை படைத்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரை ரசிகர்களின் நெஞ்சங்களைத் தாலாட்டும் குரல் வல்லமை படைத்தவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: