You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சடலங்களை எரிக்கும் உத்தரப்பிரதேசப் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
இறுதிசடங்கு நடைபெறும்போது, பொதுவாக பெண்கள் இடுகாட்டிற்கு செல்வதில்லை.
ஆனால், உத்திரப்பிரதேசத்தில், ஜோன்பூரில், பில்கிசா இடுகாட்டில், இரண்டு பெண்கள், உடல்தகனம் செய்யும் பணியை செய்கின்றனர்.
இந்த இரண்டு பெண்களும் தங்கள் பரம்பரை தொழிலை தொடர்ந்து செய்வதோடு அதை மிகச்சிறப்பாகவும் செய்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :