ராஜீவ் சர்மா: சீனாவுக்காக உளவு பார்த்தாரா?
பிரசுரிக்கப்பட்டது
சீனாவுக்காக உளவு பார்த்ததாக இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் ராஜீவ் சர்மா தங்களுடன் தொடர்பில் இருந்தது இந்திய ஊடகங்களால் பெரிதாக்கப்படுவது முறையற்றது என்று சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவுக்காக உளவு பார்த்ததாகவும், இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சீனாவுக்கு அளித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜீவ் சர்மா செப்டம்பர் 14ஆம் தேதி டெல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
பிற செய்திகள்:
- இந்தி மொழி சர்ச்சை: "இந்தி தெரியாதா? கடன் கொடுக்க முடியாது" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய வங்கி மேலாளர், என்ன நடந்தது?
- இந்தியா Vs சீனா: திபெத்திய பிராந்தியத்தில் தரை, வான் வழி ஒத்திகையில் சீன ராணுவம்
- இந்திய போர் ஹெலிகாப்டரை இயக்கும் 2 பெண் அதிகாரிகள் - புதிய உச்சம் தொடும் பெண்கள் - விரிவான தகவல்கள்
- விவசாய மசோதாவுக்கு ஆதரவு: "ரவீந்திரநாத் எம்.பிக்கு தெரிந்தது அவ்வளவுதான்" - எஸ்.ஆர்.பி அளிக்கும் விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: