You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் மசோதா: இந்திய அரசின் விவசாயச் சட்டங்கள் சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். இந்தச் சட்டங்களில் இருப்பது என்ன, ஏன் விவசாயிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: