நெருப்பை வைத்து ஓவியம்: கோயம்புத்தூர் இளைஞரின் புதுமை

காணொளிக் குறிப்பு, நெருப்பை வைத்து ஓவியம்: கோயம்புத்தூர் இளைஞரின் புதுமை
பிரசுரிக்கப்பட்டது

நெருப்பை பயன்படுத்தி ஓவியம் வரைந்து புதுமை செய்கிறார் இந்த கோவை இளைஞர். அப்படி என்னதான் செய்கிறார் இவர்? இந்த எண்ணம் இவருக்கு எப்படி வந்தது?

தயாரிப்பு: மு. ஹரிஹரன்

படப்பிடிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: