இந்தியா vs சீனா எல்லை மோதல்: கைலாய மலையை கைப்பற்றியதா இந்திய ராணுவம்?

பிரசுரிக்கப்பட்டது

இந்திய - சீன எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், லடாக் பகுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் பல சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இந்திய ராணுவம் கைலாய மலை மற்றும் மான்சரோவர் பகுதிகளை கைப்பற்றிவிட்டது என்ற செய்தி கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கைலாய மலையில் இந்திய ராணுவத்தினர் மூவர்ண கொடியை ஏற்றியதாக ஒரு புகைப்படமும் இந்த செய்தியுடன் பகிரப்பட்டு வருகிறது.

கைலாய மலையை கைப்பற்றிய இந்திய ராணுவத்தினரின் புகைப்படம் இது என்று கூறப்படுகிறது.

ஆனால், உண்மை என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: