கோவையில் உணவகம் நடத்தும் திருநங்கைகள் - வாடிக்கையாளர்கள் வரவேற்பு

காணொளிக் குறிப்பு, மாற்றம் படைக்கும் "திருநங்கை" உணவகம்
பிரசுரிக்கப்பட்டது

கோயம்புத்தூரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் திருநங்கைகள் மட்டுமே நடத்தும் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளில் சமைத்து வந்த சங்கீதா பொதுமுடக்கம் காரணமாக வேலையிழந்த நிலையில் தற்போது உணவகத்தை தொடங்கியுள்ளார். நிலையான வருமானத்திற்காக தனியாக உணவகம் ஒன்றை தொடங்க முடிவெடுத்த அவருக்கு, தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தன.

தயாரிப்பாளர்: மு. ஹரிஹரன்

படப்பிடிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :