தமிழக இளைஞரின் கண்டுபிடிப்பு - தண்ணீரில் மிதக்கும் மோட்டார் பைக்

பிரசுரிக்கப்பட்டது

சேலத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, தனது சொந்த முயற்சியால் நிலத்திலும் நீரிலும் இயங்கும் மோட்டார் பைக்கை வடிமைத்து உள்ளூர் மக்களை ஈர்த்து வருகிறார். அவரது முயற்சியை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: