கண்ணகி நகர் Corona ல் இருந்து மீண்டது எப்படி?- நம்பிக்கை அளிக்கும் கதை

காணொளிக் குறிப்பு, கண்ணகி நகர் - கொரோனா
பிரசுரிக்கப்பட்டது

400 சதுர அடி வீட்டில் 5 முதல் 6 பேர் வரை வசிக்கும் சென்னை கண்ணகி நகரில் பொதுமக்கள் கொரோனா வைரஸை எப்படி சமாளித்தார்கள்? பிபிசி தமிழின் சிறப்பு காணொளி.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: