இந்திய வரலாறு: பெண்களின் தேர்தல் அரசியல் பயணத்தின் தொடக்கம் கமலாதேவி சட்டோபாத்யாய்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற வேட்பாளராக அரசியல் பிரவேசம் செய்த கமலாதேவி, இந்திய அரசியலில் பெண்கள் நுழைவதற்கான துறவுகோலாக விளங்கி பெண்ணுரிமைக்கு புதிய வடிவம் கொடுத்தார். அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய தருணங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் ஒன்பதாவது அத்தியாயம், கமலாதேவி சட்டோபாத்யாய்.
இந்த தொடரின் பிற காணொளிகளை காண கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
பிற செய்திகள்:
- சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் இரானுக்கு முக்கியத்துவம் தரும் மோதி அரசு
- ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன் வழங்க மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் மறுப்பு
- இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல்
- மனிதர்களால் பேரழிவை சந்திக்கும் வன உயிரினங்கள் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
- மதுரையில் மறைந்த மனைவிக்கு தத்ரூபமாக சிலை வடித்த தொழிலதிபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: