மனைவிக்கு சிலை: இறந்து போன மனைவிக்காக வீட்டில் சிலை வைத்த மதுரைக்காரர்
பிரசுரிக்கப்பட்டது
ஒரு மாதம் முன்பு இறந்து போன மனைவிக்கு வீட்டில் சிலை வைத்துள்ளார் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் சேதுராமன்.
தன்னுடைய கடின காலத்திலும், மகிழ்ச்சியான நாட்களிலும் என 48 ஆண்டுகள் உடனிருந்த மனைவியின் மறைவை சேதுராமனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பு மருந்து: பரிசோதனையை நிறுத்துவது அசாதாரணமானதா?
- இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல்
- மனிதர்களால் பேரழிவை சந்திக்கும் வன உயிரினங்கள் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
- அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்ய, சீன ஹேக்கர்கள் - மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: