கொரோனா வைரஸ் பொருளாதார நெருக்கடியை மீறி பணம் சம்பாதிக்கும் இளைஞர்: மாட்டு கொட்டகையில் ஐ.டி நிறுவனம்

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் மகாராஷ்டிராவின் புணே நகரில் செயல்பட்டு வந்த தனது மென்பொருள் நிறுவனத்தை மூட வேண்டிய நிலை, தாதாசாகேப் பகத்துக்கு ஏற்பட்டது.

ஆனால், அவர் சிறிதும் மனம் தளராது கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள தனது சொந்த பண்ணையில் உள்ள மாட்டுக் கொட்டகையில் நிறுவனத்தை மீண்டும் இயங்கச் செய்து வியப்பளிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: