இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள் - என்ன நடக்கிறது?

பிரசுரிக்கப்பட்டது

கடந்த சில வாரங்களாக இந்தியா-சீனா இடையேயான கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. இதே சூழல் நீடித்தால் இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்படுமா? என்பதை விளக்குகிறார் தெற்காசிய பிபிசி ஆசிரியர் அன்பரசன் எத்திராசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: