கோவை பள்ளி மைதானத்தை விவசாய நிலமாக மாற்றும் ஆசிரியர்கள்
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா ஊரடங்கு காலத்தில் வகுப்புகள் இல்லாததால், ஆசிரியர்களின் உதவியோடு பள்ளியின் மைதானத்தில் விவசாயம் செய்யப்படுகிறது.
கோவையில் அமைந்துள்ள இப்பள்ளியில் காலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததும் ஆசிரியர்கள் பள்ளி மைதானத்தில் விவசாயம் செய்யத் துவங்குகின்றனர்.
பிற செய்திகள்:
- கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனையில் முன்னோடி பங்களிப்பு: பிரதமர் நரேந்திர மோதி
- பாஜக எம்எல்ஏ ராஜா சிங் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை பயன்படுத்த தடை
- இலங்கையில் இந்தியாவை நோக்கி பயணித்த கப்பலில் பயங்கர தீ
- "ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவத்துக்கு முன்பே போலீசால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர்"
- நாடாளுமன்ற கேள்வி நேரம் என்றால் என்ன? அந்த முறை எப்போது தொடங்கியது?
- சாமிக்கண்ணு வின்சென்ட்: நீங்கள் இவரை அறிந்திருக்க வேண்டும் - ஏன் தெரியுமா?
- ”பி.எம்.கேர்ஸ் நிதியில் ஐந்தே நாளில் ரூ.3000 கோடிக்கும் மேல் குவிந்துள்ளது"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: