You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தைகளை காப்பாற்றியது குற்றமா?- கொந்தளிக்கும் கஃபீல் கான்
பிரசுரிக்கப்பட்டது
“குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவது குற்றமா? கொரோனா நெருக்கடியின் போது கூட நாட்டிற்கும் சமூகத்திற்கும் நான் அச்சுறுத்தலாக மாறுவேன் என்று அரசாங்கம் ஏன் உணர்ந்தது?. இறுதியில், உயர் நீதிமன்றம் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது” - பிபிசியுடனான உரையாடலில் கஃபீல் கான்
பிற செய்திகள்:
- கிண்ணிமங்கலத்து கல்வெட்டுகள் சொல்வது என்ன? பழங்கால படைப்புகள் பற்றிய பிரமிப்பூட்டும் தகவல்கள்
- சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கு: கோவில்பட்டியில் மீண்டும் சிபிஐ - என்ன நடந்தது?
- நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக எம்.பி.க்கள்
- இலங்கை கடலில் வந்த கப்பலில் தீ: இந்தியா உதவியுடன் 19 பேர் மீட்பு, ஒருவர் மாயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: