கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இந்திய பாலியல் தொழிலாளர்கள் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இந்திய பாலியல் தொழிலாளர்களின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்திய தலைநகர் டெல்லியின் ஜிபி சாலையில் வசித்து வருகிறார் லதா. பாலியல் தொழிலாளியாக இருந்த தான், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டது குறித்தும், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்தும் பிபிசியிடம் பகிர்ந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: