மோதியின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து நன்கொடை கோரிக்கை

பிரசுரிக்கப்பட்டது

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தனிப்பட்ட டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதை ட்விட்டர் உறுதி செய்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோதியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அடுத்தடுத்து ட்வீட்டுகளில், தன்னை பின் தொடர்பவர்களிடம், க்ரிப்டோ கரன்ஸி மூலம் நன்கொடை கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக இந்த வீடியோவில்....

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: