ஸ்கூட்டர் சைக்கிள்: புது விதமாக வீட்டிலேயே உருவாக்கிய சிறுவன்

பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாபின் லூதியானாவை சேர்ந்த ஹர்மன்ஜோட் என்ற சிறுவன் தனது தந்தையின் உதவியுடன் வீட்டில் வீணாக கிடந்த ஸ்கூட்டர் ஒன்றின் உதிரிப்பாகங்களை கொண்டு புதுவித சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

பொது முடக்கத்தின்போது ஹர்மன்ஜோட் புதிய சைக்கிள் ஒன்றை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது தந்தை இந்த புதுமையான சைக்கிளை உருவாக்க உதவி செய்தார்.

செய்தியாளர்: சுரிந்தர் மான்

காணொளி தொகுப்பாக்கம்: ராஜன் பப்னேஜா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: