இந்திய ஜிடிபியின் வரலாறு காணாத சரிவு

காணொளிக் குறிப்பு, இந்திய ஜிடிபியின் வரலாறு காணாத சரிவு
பிரசுரிக்கப்பட்டது

இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு -23.9% அளவுக்கு சரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் இது மோசமான சரிவாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த அறிக்கையின் தாக்கத்தை அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: