You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் தனி மனிதரின் முயற்சியால் உருவான செழிப்பான காடு
பிரசுரிக்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தில் தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல காடு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
மரங்கள், செடிக் கொடிகள் நிறைந்த இந்த காட்டில் பறவைகள், பாம்புகள், சிறிய விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் அமையப்பெற்ற இந்த பகுதி, ஆரண்யா காடு மற்றும் சரணாலயம் என்று அழைக்கப்படுகின்றன.
காணொளி தயாரிப்பு: நட்ராஜ் சுந்தர், பிபிசி தமிழுக்காக.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: