You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா ஊரடங்கால் காய்கறி விற்கும் புகைப்படக் கலைஞர்
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலரும் வேலையிழந்து தங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் என்னவாகும் என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
இரண்டு மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் இருந்தேன். என்னைப்போன்ற புகைப்படக்காரர்களுக்கு வேலை வந்தால்தான் காசு. அதுவும் திருமணங்கள் அதிகம் நடக்கும் காலத்தில்தான் எங்களுக்கு வருமானம். அந்த சமயத்தில்தான் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்கிறார்.
இவரைப்போல மேலும் பலர் வேலை இழந்துள்ளனர்.
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியம்: தொடரும் வென்டிலேட்டர் சிகிச்சை - நிலவரம் என்ன?
- நீட், ஜேஇஇ தேர்வு: காங்கிரஸ் எதிர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்துமா?
- கொரோனா: ஐடி நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம் என்ன காரணம்?
- ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக தகவல் - உடல்நலப் பிரச்சனை காரணமா?
- நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: