கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவேக்சின் எப்போது கிடைக்கும்?

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் கோவேக்சின் தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் ?
பிரசுரிக்கப்பட்டது

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார் என்கிறது ஐ.ஏ.என். எஸ் செய்தி முகமை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய அவர், கோவிட் 19க்கான தடுப்பூசி அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதத்திற்குள் கிடைத்துவிடும் என கூறி உள்ளார்.

பின்னர் இது குறித்து ட்வீட் செய்த ஹர்ஷவர்தன், “ எல்லாம் சரியாக சென்றால், 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்,” என கூறி உள்ளார்.