திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை: அதானிக்கு ஆதரவாக இருக்கிறதா மோதி அரசு?
பிரசுரிக்கப்பட்டது
கேரள அரசின் கடுமையான ஆட்சேபத்தை மீறி திருவனந்தபுரம் விமான நிலையத்தின் சர்வதேச விமான நிலைய கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைப் பொறுப்பை தனியார் நிறுவனமான அதானி குழுமத்துக்கு குத்தகையாக மத்திய அரசு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ள செயல்பாடு, பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பிற செய்திகள்:
- ''இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்'': ஆயுஷ் செயலர் கூறியதற்கு கிளம்பும் எதிர்ப்பு
- ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, தனி நாணயம் வெளியிட்டார் நித்தியானந்தா
- தயார் நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்கள் - ஏன்? எதற்காக?
- கொரோனா 2 ஆண்டுகளில் முடிவுக்கு வரலாம்: உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ்
- தமிழகத்தைச் சேர்ந்த அழகு நிலைய பெண்கள் பிரதமர் மோதிக்கு அனுப்பிய காணொளி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: