எஸ்.பி.பி நலம் பெற பிரபலங்கள் பங்கெடுத்த கூட்டுப்பிரார்த்தனை

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பிண்ணனி பாடகர் SP பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி திரையுலகத்தினர் பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ECMO கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: