You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிவகங்கை கிளஸ்ட்டர்: மலேசிய உணவக உரிமையாளரின் தமிழக குடும்பத்தின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா ஊரடங்கு காலத்தில், சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பிய மலேசியாவாழ் தமிழர் ஒருவர், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதால், மலேசியாவில் அவர் மூலமாக 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவியதை அடுத்து, சிவகங்கையில் உள்ள அவரது குடும்ப உறவினர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர் மூலமாக ஏற்பட்ட தொற்றானது கொரோனா வைரஸின் திரிபு என கருதப்படும் அதிக வீரியமுள்ள தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மலேசிய சுகாதார அமைச்சகம் கருதுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: