பாடகி சுசித்ரா: சாத்தான்குளம் சம்பவம், "சுச்சீ லீக்ஸ் பகுதி 2" - மனம் திறந்த பேட்டி

காணொளிக் குறிப்பு, பாடகி சுசித்ரா: சாத்தான்குளம் சம்பவம், "சுச்சீ லீக்ஸ் பகுதி 2" - மனம் திறந்த பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

"சாத்தான்குளம் சம்பவம் ஒரு தமிழருக்கு நடந்த கொடுமை என்பதை விட, ஒரு மனிதருக்கு நடந்த கொடுமை" என்கிறார் இந்த விவகாரத்தை உலகளவில் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பாடகி சுசித்ரா.

பிபிசி செய்தியாளர் விஷ்ணுபிரியா ராஜசேகருக்கு பாடகி சுசித்ரா அளித்த பேட்டி இதோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: