எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ECMO கருவி மூலம் சகிச்சை

காணொளிக் குறிப்பு, எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ECMO கருவி மூலம் சகிச்சை
பிரசுரிக்கப்பட்டது

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ECMO கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை புதன்கிழமையன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, அவருக்கு 'ECMO' கருவியும் பொருத்தப்பட்டிருப்பாதவும் அவருடைய உடல்நலக் குறியீடுகள் தற்போது திருப்திதரும் வகையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் குழு அவரது உடல்நலத்தை கவனித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அவரது உடல்நலம் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: