எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்: கொரோனா வைரஸ் சிகிச்சையின் தற்போதைய நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ்: கவலைக்கிடமான நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பிரசுரிக்கப்பட்டது

பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனா வைரஸ் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

Banner image reading 'more about coronavirus'
Banner

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: