இந்திய சுதந்திர தினம்: சுபாஷ் சந்திர போஸ், லக்ஷ்மி சாகல் என பல தலைவர்களை கண்ட சென்னை போராட்ட வீரர்

பிரசுரிக்கப்பட்டது

இந்திய சுதந்திரத்துக்காக போராட மேலும் பல இளைஞர்களை அழைத்து வாருங்கள் என்று கேப்டன் லக்ஷ்மி சாகல் எங்களை கேட்டுக் கொள்வார் என சுதந்திர கால நினைவுகளை பகிர்கிறார் சென்னையைச் சேர்ந்த வ. காந்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: