கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு எப்போது வரும்? Covaxin நிலை என்ன?

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தமது நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து விட்டதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த தடுப்பு மருந்து பொதுமக்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டால், அதில் இந்தியாவுக்கு எத்தகைய முன்னுரிமை கிடைக்கும் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: