கமலா ஹாரிஸ்: மரண தண்டனை எதிர்ப்பாளர், நிற வேற்றுமையை வெறுப்பவர் - டெல்லி தாய்மாமா வெளியிடும் புதிய தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளி அமெரிக்கர். அங்குள்ள கலிஃபோர்னியாவில் பிறந்து வளர்ந்து அட்டர்னி ஜெனரல் ஆகவும் செனட்டர் ஆகவும் பதவி வகித்த அவரது இந்திய பூர்வீகம், பலம், பலவீனம் போன்ற அரிய தகவல்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொள்கிறார், அவரது தாய்வழி மாமா கோ. பாலசந்திரன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: