அழியும் நிலையில் குஜராத்தின் கட்ச் கலை ஆபரணங்கள்

பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலத்தின் கலாசார அடையாளமாக பாரம்பரிய கட்ச் ஆபரணங்கள் திகழ்கின்றன.

இந்த ஆபரணங்கள் பெரிதாகவும், பளபளவென்றும் எடை அதிகமாகவும் இருக்கும்.

இந்த ஆபரணங்களால் கட்ச் பகுதி உலகளவில் அறியப்படுகிறது. குஜராத்தின் கலாசார பன்முகத்தன்மையில், கட்ச் ஆடைகளுக்கும் ஆபரணங்களுக்கும் சிறப்பிடம் உண்டு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: