பாங்கரா நடனம்: காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஆடும் சிறுமி ஜான்வி

பிரசுரிக்கப்பட்டது

பாங்கரா நடனம் ஆண்களுக்கானது என அனைவரும் கூறினார்கள். ஆனால் எனக்கு பாங்கரா நடனம் மிகவும் பிடிக்கும், அதனால் காலில் சக்கரம் கட்டியபடி பாங்கர நடனம் ஆட ஆரம்பித்தேன். ஓராண்டுக்கு முன்புதான் பாங்கரா ஆடத் தொடங்கினேன். ஆனால் 3 ஆண்டுகளாகவே ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். எனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை என் தந்தை கண்டறிந்தார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :