மணமகள் முஸ்லிம் மணமகன் கிறிஸ்துவர் இந்து முறைப்படி திருமணம்

பிரசுரிக்கப்பட்டது

தெலங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அணில், அதே பகுதியை சேர்ந்த ஷேய்க் சோனியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர்கள் இவர்களின் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. இவர்களின் திருமணத்திற்கு மதம் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. எனவே அணிலின் நண்பர்கள் மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் உதவியுடன் இருவரும் திருமணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். ஆனால் திருமணம் தங்கள் இருவரின் மத நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு நடைபெறக்கூடாது என அணில் மற்றும் ஷேய்க் சோனி முடிவு செய்தனர்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :