EIA-2020 நோக்கம் தேசத்தை கொள்ளையடிப்பதுதான்- ராகுல் காந்தி
பிரசுரிக்கப்பட்டது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் முக்கிய நோக்கம் "தேசத்தை கொள்ளையடிப்பதே" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையின் நோக்கம் தேசத்தை கொள்ளையடிப்பதுதான் என்று தெளிவாக தெரிகிறது. நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் தனது வசதி படைத்த நண்பர்களுக்காக பாஜக அரசு செய்யும் செயலுக்கு, இது ஒரு உதாரணம். சுற்றுச்சூழல் அழிவை நிறுத்த, இந்த வரைவு அறிவிக்கை திரும்ப பெறப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- இந்திய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்ன? மன்மோகன் சிங் வழங்கும் 3 யோசனைகள்
- ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்
- விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 11 பேர் பலி
- ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்கும் 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
- இலங்கை தேர்தல் முடிவுகளும் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்
- அணுக் கழிவு: 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வரும் தலைமுறையை எச்சரிப்பது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: