மீன் வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறை: தமிழகத்தின் முன்னோடி திட்டம்

காணொளிக் குறிப்பு, மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறை: தமிழகத்தின் முன்னோடி திட்டம்
பிரசுரிக்கப்பட்டது

தமிழக கடல்பகுதிகளில் மீன் வளத்தை பெருக்குவதற்காக, செயற்கையாக பவளப்பாறைகளை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடலோர பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகளை ஏற்படுத்தும் முயற்சியால் 35,000க்கும் அதிகமான மீனவர்கள் பயனடைவார்கள் என்று கூறுகிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்

காட்சிப் பதிவு மற்றும் தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: